மூவர்ண கழக கொடியினை சட்டமன்ற உறுப்பினர் தொண்டர்களுக்கு வழங்கினார்

மூவர்ண கழக கொடியினை சட்டமன்ற உறுப்பினர் தொண்டர்களுக்கு வழங்கினார்
X
அனைத்து கிளை கழகங்களிலும் கிராமங்களிலும் கழக கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் நிர்வாகிகளுக்கு அறிவுரை
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுக்கு பெரம்பலூர் நகர கழகம் சார்பில், நகர கழக செயலாளர் -சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மூவர்ண கழக கொடியினை வழங்கினார். நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்
Next Story