நெல்லையில் இருந்து குஜராத்திற்கு ரயில் இயக்க எதிர்பார்ப்பு

X
நெல்லையில் இருந்து மும்பை வழியாக குஜராத்திற்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகளின் விருப்பமாக உள்ளது. இதற்காக எர்ணாகுளத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவிற்கு இயக்கப்படும் வாரம் இரு முறை ரயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டுமெனவும் இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

