நெல்லையில் நாளை வரை நடைபெறும் சிறப்பு முகாம்

X
நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றது. இந்த இந்த முகாமானது நாளை (பிப்ரவரி 28) வரை நடைபெற உள்ளதால் மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

