ஆட்டோவில் கண்டன போஸ்டர் ஒட்டிய திமுகவினர்

X
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவோம் என்று மிரட்டும் மத்திய அரசை கண்டித்து வள்ளியூர் ஒன்றிய திமுக சார்பில் பழவூர் பகுதியில் ஆட்டோக்களில் நேற்று இரவு கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதில் வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் கலந்து கொண்டு போஸ்டர்களை ஒட்டினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

