உடும்பியம் சிவன் கோவில் மஹா சிவராத்திரி பூஜை

சிவராத்திரி சிறப்பு பூஜையில் சிவன் பெருமானுக்கு சிறப்பு ஆராதனை
உடும்பியம் சிவன் கோவில் மஹா சிவராத்திரி பூஜை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகில் இருக்கும் உடும்பியம் சிவன் கோவில் மஹா சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு யாகம் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு‌ சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
Next Story