பிறை பார்த்தால் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு

பிறை பார்த்தால் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு
X
ரமலான் மாத கொண்டாட்டம்
ரமலான் பிறை சம்பந்தமாக நெல்லை சந்திப்பு ஜூம்மா பள்ளி வாசலில் நாளை மத்திய ஹிலால் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் எங்கு பிறை பார்த்தாலும் 0462 2330897, 9443132335, 989417558 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை சந்திப்பு ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் முகமது ஹூசைன் தெரிவித்துள்ளார்.
Next Story