பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அறிக்கை

X
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 15 ஆம் தேதி என மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story

