முறைகேடான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் மீது நடவடிக்கை

நடவடிக்கை
தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பலர் நகராட்சி அனுமதி இன்றி குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். இதுவரை கணக்கில் வராத 175 பாதாள சாக்கடை இணைப்புகள், 318 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவ்வாறு முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கபடும். என தேனி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Next Story