கங்கைகொண்டான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆண்ட்ரோ ஹார்டி வளர்மதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாப்பாக்குடி இரா. செல்வமணி கலந்து கொண்டு வெற்றிக்கு அடிப்படை நூல் வாசிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Next Story



