போச்சம்பள்ளி அருகே சென்றாய சாமி திருக்கோயில் தேர்திருவிழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சாலமரத்துப்பட்டி ஓலப்பட்டி சென்றாய சாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு திருத்தேர் திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் மாவட்ட அரங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதந்த தேர் திருவிழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 10,000 ஆயிரத்திற்க மேற்பட்டோர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டுள்ளது
Next Story

