இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம் இரு விபத்து காப்பீட்டு திட்டங்கள்

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம் இரு விபத்து காப்பீட்டு திட்டங்கள்
X
காப்பீடு திட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலம் இரு விபத்து காப்பீட்டு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கான காப்பீட்டு திட்டத்திற்கான கட்டணம் ரூ.559, 15 லட்சம் காப்பீட்டு திட்டத்திற்கான கட்டணம் ரூ.799 ஆகும். இதற்காக மார்ச்.1 வரை தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு 04546 260501 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தகவல்.
Next Story