கிணற்றில் குதித்து பெண் தற்கொலை கண்டமனூர் காவல்துறையினர் விசாரணை

X
கோவிந்தநகரம் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (82). இவருக்கு குடலிறக்க நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக ஆபரேஷன் நடந்துள்ளது. அதன் பின்பும் உடலளவில் இந்திராணி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்த அவர் நேற்று (பிப்.26) அப்பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Next Story

