சின்னமனூர் அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

X
மார்க்கையன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (51). நேற்று (பிப்.26) இவரது உறவினரான ராமகிருஷ்ணன் என்பவருக்கும் வேல்முருகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைச் செல்வம் விலக்கி விட சென்ற நிலையில் அதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் வைத்திருந்த அறிவாளால் செல்வத்தை தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு.
Next Story

