நேரில் ஆறுதல் தெரிவித்த திருநெல்வேலி எம்பி

X
கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஏர்வாடியை சேர்ந்த சுதன் நித்தியானந்தம் மரணமடைந்தார். முகமது ஆரிப் காயமடைந்துள்ளார். இவர்களின் குடும்பத்தாரை இன்று (பிப்ரவரி 27) திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர்.
Next Story

