கூட்டத்திற்கு கண்டன பாதகையுடன் வந்த மதிமுக கவுன்சிலர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 27) மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சியை கண்டித்து மதிமுக 41வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதாசங்கர் பாதகையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

