நெமிலியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் ஐந்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கம் இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பூஞ்செழியன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று, புகை மருந்து அடித்தல் மற்றும் வீட்டு உரிமையாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

