மாவட்ட செயலாளருக்கு பரமத்தி திமுக சார்பில் வரவேற்பு.

மாவட்ட செயலாளருக்கு பரமத்தி திமுக சார்பில் வரவேற்பு.
X
மாவட்ட செயலாளருக்கு பரமத்தி திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு.
பரமத்தி வேலூர், பிப்.27: நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக மூர்த்தியை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கே.எஸ்.மூர்த்திக்கு சிறப்பான வரவேற்பு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். இன்று பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரமத்தி திமுக நிர்வாகிகளை சந்தித்த கே.எஸ் மூர்த்திக்கு ஒன்றிய செயலாளர் தானராசு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்தி நகர செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட நகரம்,ஒன்றியம்,கிளை,இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story