தனியார் கட்டண விளையாட்டு மைதானத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அச்சம்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டண விளையாட்டு மைதானத்தை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

