எட்டு மாவட்ட விவசாயிகளுடன் கருத்து கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற எட்டு மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகளுடனான கருத்து கேட்புக் கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை மறந்த அமைச்சர்கள் ஐஏஎஸ் மூத்த அதிகாரிகள். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை விழுப்புரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் வேளாண் துறை தனி துணை நிலை அறிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விவசாயிகளிடம் குறைகளை அமைச்சர்கள் கேட்டு அறிந்தனர் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி மூத்த அமைச்சர்கள் வேளாண்துறை எம் ஆர் கே பன்னீர்செல்வம் வனத்துறை பொன்முடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சாமு நாசர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வேளாண்துறை வேளாண் விற்பனை துறை என பல்வேறு துறைகளைச் சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இயக்குனர்கள் விவசாயிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படாதது குறிப்பிடத்தக்கது
Next Story




