சிலம்பு நகர் பகுதியில் மயான கொள்ளை திரளான மக்கள் பங்கேற்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் எலம்பட்டி கிராமத்தில் மயான கொள்ளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிவசக்தி வேடம் அணிந்து சிவ தாண்டவம் மாடி பக்தர்களை பரவசத்துடன் நடனமாடி சாமி தரிசனம் செய்த திரளானோர் பொதுமக்கள் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எலவம்பட்டி அடுத்த சிலம்பு நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிகோயிலில் அம்மன் அருள் பாலித்து வருகின்றார் இந்நிலையில் இன்று மயான கொள்ளை முன்னிட்டு வருடம் ஒருமுறை நடைபெற்று ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பா பூஜை மற்றும் கரகம் எடுத்துதல் தீசெட்டி எடுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றது இந்நிலையில் இன்று ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கும்ப பூஜை பூங்கரகம் கரகம் எடுத்தல் மற்றும் தீ செட்டி ஏந்துதல் மற்றும் உள்ளிட்டவைகள் நடைபெற்றது இந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகின்றார் இந்நிலையில் சிவன் மற்றும் சக்தி வேடம் அணிந்து உத்திர தாண்டவம் ஆடி பரவசம் மூட்டி நடனம் ஆடி பக்தர்களை மெய்யி சிலுக்க வத்து காட்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வியற்பில் ஆழ்த்தி ஓம் சக்தி அம்மா அகங்காள பரமேஸ்வரி அம்மமா என்று கூக்குரல் இட்டு என்று சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்
Next Story

