நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

X
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் அவர்களும் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கமுகக்குடி ஊராட்சி பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சாக்குகளின் இருப்பு விவரம் குறித்தும், நெல் கொள்முதல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

