போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

X
மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3வது தளத்தில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை பார்வையிட்டனர்.
Next Story

