திமிரி வணிகர் சங்கம் வியாபாரிகள் தொழிலாளிகள் சார்பில் கோரிக்கை மனு!

திமிரி  வணிகர் சங்கம் வியாபாரிகள் தொழிலாளிகள் சார்பில் கோரிக்கை மனு!
X
திமிரி அனைத்து வணிகர் சங்கம் வியாபாரிகள் தொழிலாளிகள் சார்பில் கோரிக்கை மனு!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, நேரு பஜாரில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மீண்டும் பேருந்துகள் நின்று செல்ல ஆவணம் செய்திடக்கோரி பொதுமக்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், திமிரி அனைத்து வணிகர் சங்கம் வியாபாரிகள் தொழிலாளிகள் சார்பில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Next Story