ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய திருமதி.ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு ....*

ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய  திருமதி.ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு ....*
X
ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு ....*
விருதுநகரில் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் மற்றும் ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய திருமதி.ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு .... விருதுநகரில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் வைத்து விருதுநகர் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் மற்றும் ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காமராஜ்பொறியியல் கல்லூரி விருதுநகர் இந்து நாடார் சந்தி குமார் நாடார் கல்லூரி வி வி பெண்கள் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி என் எஸ் எஸ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சமூக சேவகி விருது பெற்ற திருமதி. ராஜவல்லி ராஜு அவர்கள் உரையாற்றும் பொழுது , பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு சாலை, மற்றும் தெருவோரங்களில் வீசும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்படைவது குறித்தும், மேலும் குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்து, இந்த நிகழ்வை தாங்களும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்குமாறு பேசினார்
Next Story