பண்ருட்டி: கல்லூரி அதிகாரிகள் எம்எல்ஏ சந்திப்பு

பண்ருட்டியில் கல்லூரி அதிகாரிகள் எம்எல்ஏவுடன் சந்திப்பு நடத்தினர்.
தமிழ்நாடு முதல்வர் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அறிவித்ததோடு, இந்தாண்டே இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதோடு, இந்த கல்வியாண்டே வகுப்புகளை தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார், இதனையடுத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மலர் மற்றும் கல்லூரி கல்வித் துறை அதிகாரிகள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Next Story