ராணிப்பேட்டையில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்!

X
ஆற்காடு தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் பிப்.28ம் தேதி இன்று மாலை 6 மணி அளவில் ஆற்காடு அண்ணா சிலை அருகே மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அப்துல்லா தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர் எஸ்எம் சுகுமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
Next Story

