இரண்டாவது தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் அழைப்பு

X
முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டாநகரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் பந்தலை திறந்துள்ளனர். அதனை தொடர்ந்து நாளை காலை 11 மணியளவில் 2வது தண்ணீர் பந்தல் திறப்பு விழா வாகையடிமுக்கில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

