கடலூர்: இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர்: இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
X
கடலூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 28 ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Next Story