தென்மலை நூலகத்திற்கு பாதை அமைத்து தர கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்மலை அருகே அருகன்குளம் கிராமத்தில் நூலகம் சுமார் 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் நூலகத்திற்கு செல்லும் பாதையில் சரியான பாதை இல்லாததால் மற்றும் அசுத்தம் நிறைந்த செடி கொடிகள் காணப்பட்டு விஷ பூச்சிகள் சுற்றி தெரிகிறது . இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

