ஜக்கம்பட்டி அருகே கார் மோதியதில் மூன்று பேர் காயம் ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை

ஜக்கம்பட்டி அருகே கார் மோதியதில் மூன்று பேர் காயம் ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை
X
விபத்து
ஆண்டிபட்டி-தேனி நெடுஞ்சாலையில் சக்கம்பட்டி அருகே நேற்று (பிப்.27) மணி என்பவர் ஓட்டி வந்த கார் அப்பகுதியில் சாலையில் ஓரமாக நின்றிருந்த மூன்று பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராமுத்தாய், மாரிமுத்து, ஜெயச்சந்திரன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story