மனைவியை மிரட்ட நினைத்த கணவர் உயிரிழப்பு ராயப்பன் பட்டி காவல்துறையினர் விசாரணை

X
கம்பம் காமயகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி (56). இவர் சம்பவ நாளன்று மது குடித்து வந்த நிலையில் இவரது மனைவி அவரைத் திட்டியுள்ளார். இதனால் மனைவியை மிரட்டுவதற்காக தீ குளிக்க போவதாக மண்ணெண்ணையை மலைச்சாமி உடலில் ஊற்றிய நிலையில் தவறுதலாக அவரது உடலில் தீ பற்றியுள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.27) உயிரிழந்தார். இராயப்பன்பட்டி போலீசார் விசாரணை.
Next Story

