பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு பழனி செட்டிபட்டி போலீசார் விசாரணை

பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு பழனி செட்டிபட்டி போலீசார் விசாரணை
X
விசாரணை
தேனி மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (69). இவர் சம்பவ நாள் அன்று தோட்டத்தில் உள்ள மாடுகளை அவிழ்த்து கொண்டு வீட்டிற்கு வரும் போது அவரை பாம்பு தீண்டியுள்ளது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.26) இரவு பொன்னுசாமி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story