ராமநாதபுரம் மாணவர்களின் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
ராமநாதபுரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதுராமநாதபுரம் அரண்மனை முன்பாக போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார் அவருடன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஷேக் தாவூது மற்றும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ராமநாதபுரத்தில் முக்கிய வீதிகள், கேணிக்கரை, வழியாக அறிஞர் அண்ணா சிலை சதுக்கத்தில் முடிவடைந்தது.
Next Story





