சேரன்மகாதேவி அரசு பள்ளி ஆசிரியையின் ஊக்குவிக்கும் செயல்

X
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற பொன் ரேகா திருக்குறள் மீது மிகுந்த பற்று உடையவர்.இவர் மாணவர்களுக்கு திருக்குறளை ஊக்குவிக்கும் விதமாக தவறில்லாமல் எழுதும் திருக்குறள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் பரிசு வழங்கி வருகிறார். ஆசிரியையின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story

