எம்பி உடன் விவசாய அணி அமைப்பாளர் சந்திப்பு

எம்பி உடன் விவசாய அணி அமைப்பாளர் சந்திப்பு
X
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்
நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன் இன்று (பிப்ரவரி 28) நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸை நேரில் சந்தித்தார்‌. அப்பொழுது பல்வேறு கோரிக்கைகளை எம்பியிடம் பொன்னையா பாண்டியன் முன் வைத்தார். இதில் காங்கிரஸ், திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story