தமிழக அரசுக்கு நெல்லை மண்டல செயலாளர் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு நெல்லை மண்டல செயலாளர் வலியுறுத்தல்
X
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் சிக்கந்தர் ஓலி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு இன்று (பிப்ரவரி 28) நெல்லை மண்டல எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் சிக்கந்தர் ஒலி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
Next Story