நகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

நகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சின்னப்பாவடி நகராட்சி தொடகப்பள்ளி ஆண்டுவிழா நிகழச்சியில் நகர் மன்ற தலைவர் திருமதி நளினிசுரேஷ்பாபு அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் நகர் மன்ற உறுப்பினர் மனோன்மணி சரவணமுருகன், பள்ளி தலைமைஆசிரியர் சரஸ்வதி , முன்னாள் தலைமை ஆசிரியர் நிர்மலா ,ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story