ராணிப்பேட்டை:புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்

X
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வி இயக்ககம் இணைந்து புத்தக திருவிழா இன்று தொடங்கினர். இந்த புத்தகத் திருவிழாவை கைத்தறி துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story

