சோளிங்கர்:மாணவிக்கு பாலியல் தொல்லை- ஒருவர் கைது!

சோளிங்கர்:மாணவிக்கு பாலியல் தொல்லை- ஒருவர் கைது!
X
மாணவிக்கு பாலியல் தொல்லை- ஒருவர் கைது!
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் மற்றும் போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் (68) ஆகியோர் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவித்த வகுப்பு ஆசிரியர் சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ வழக்கில் மாணவன், மெக்கானிக்கை கைது செய்தனர்.
Next Story