நெமிலியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் மற்றும் பள்ளி மாணவர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் பேசுகையில் குழந்தை திருமணம் தடுத்தல் போக்சோ சட்டம் குறித்து பேசினார்.
Next Story

