ராணிப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

X
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசின் வக்ப் திருத்த சட்டம் 2024 திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

