ஜோதி நகர்: இலவச மருத்துவ முகாம்

ஜோதி நகர்: இலவச மருத்துவ முகாம்
X
ஜோதி நகரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர் ஜோதி நகரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், கடலூர் வட்டாட்சியர் பலராமன், கடலூர் துணை பிடிஓ மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மருதவாணன், கோபால், வேலவன், தேவநாதன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story