திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு
X
திட்டக்குடி அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தி. மு. க கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, பேரூர், ஒன்றிய, வார்டு, கிளைகள் தோறும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
Next Story