உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.....

உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.....
X
உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.....
உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்..... கடும் மேகமூட்டத்தின் கூடிய குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..... சென்னை வானிலை ஆய்வு மையம் 11 மாவட்டங்களுக்கு மிக மற்றும் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்து வருகிறது  கடும் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுவதால் வாகன ஓட்டிகள் மலை பாதைகளான குன்னூர்,  உதகை, கோத்தகிரி போன்ற தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில்  வாகனங்களை  இயக்க முடியாமல் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர் மேலும் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது
Next Story