தமிழக முதல்வர் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு மற்றும் கழகக் கொடியேற்று விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொடியேற்று விழா இனிப்பு வழங்குதல் நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் திருச்செங்கோடு நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி ஆகியோர் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்று கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கி ஸ்டாலினின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள் நிகழ்ச்சியில்மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு முன்னாள் மாவட்ட அவை தலைவர் தாண்டவன் நகரவை தலைவர் மாதேஸ்வரன்நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா அண்ணாமலை செல்லம்மாள் தேவராஜன் புவனேஸ்வரி உலகநாதன் புவனேஸ்வரி ரமேஷ் நகர துணை செயலாளர்கள்கலைவாணி அன்பு இளங்கோ தேவராஜ் ராஜவேல்முன்னாள் நகரத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் நகர பொருளாளர் பெருமாள் நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல்ஆகியோர் உள்ளிட்டதிமுக முன்னணியினர் வார்டு கழகச் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Next Story





