அண்ணாச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னாதானம்.

X
திமுக கட்சி சார்பில் தமிழக முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் அண்ணாச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

