தேனியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேனி நேரு சிலை அருகில் தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி நகர் சார்பாக பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் தொடர்ந்து திமுக அரசின் சாதனைகள் குறித்து கோசங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் தேனி நகர செயலாளர் நாராயண பாண்டியன் தேனி நகர் சேர்மன் ரேணுபிரியா பாலமுருகன் துணை சேர்மன் வக்கில் செல்வம் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் செல்லத்துரை , பாலகிருஷ்ணன் , கௌதம் பாண்டியன் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story




