தேனி மாவட்டத்தில் நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
X
இ சேவை மையம்
தேனி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு
Next Story