பெண்கள் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய அறிவுறுத்தல்

X
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நேற்று (பிப்.28) நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பணிபுரியும் இடங்கள், பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Next Story

