ராமநாதபுரம் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

இரட்டையூரணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் அறிவுத்திறன் பரிசோதனை கண்காட்சி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்„ மண்டபம் ஒன்றியம்„ இரட்டையூரணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் அறிவியல் கண்காட்சி. மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .மேலும் இரட்டையூரணி . இரட்டையூரணி ஊர் நிர்வாகிகள். பள்ளியின் மேலாண்மை குழு தலைவி .பூ.மஞ்சுளா,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை டி.மீனா. அனைவரையும் வரவேற்று பேசினார்கள் குழந்தைகளின் அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளை பார்த்து பாராட்டி சிறப்பாக முயற்சி செய்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார்கள் இப்பள்ளியின் ஆசிரியை எம்.ஜெபமாலைமேரி அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
Next Story